மயிலாடுதுறை அருகேயுள்ள தேரிழந்தூரில் வீட்டில் கொள்ளையடித்ததோடு, வீட்டையும் அபகரித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடும்பத்துடன் ஒருவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.